privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
2966 பதிவுகள் 3 மறுமொழிகள்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | மதுரை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை. நாள்:28.09.2023 | நேரம்: மாலை 5 மணி அனைவரும் வாரீர்...

பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்...

நேரலை | கோவை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - கோவை|நேரலை பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/704352694473346 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/875208714003652 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை | நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி | அனைவரும் வாரீர்...

கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!

தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.

கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்

கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவரக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேரலை | நெல்லை| அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - நெல்லை |நேரலை https://youtube.com/live/gvFgUj55vWM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தியா – பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்! | வீடியோ

இந்தியா - பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்! https://youtu.be/p2vUivbF-sw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | நெல்லை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை நாள்:24.09.2023 | நேரம்: மாலை 4 மணி அனைவரும் வாரீர்...

ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!

தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்?