privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
2965 பதிவுகள் 3 மறுமொழிகள்

கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | நேரலை

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் 01.07.2023 | மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. பாகம் : 1 https://www.facebook.com/Rsyftn/videos/273674208673527 பாகம் 2: https://www.facebook.com/Rsyftn/videos/682611957032198/ வழக்குரைஞர் சங்கர சுப்பு வழக்குரைஞர் சத்ய சந்திரன் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர். வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர்,...

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?

கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.

பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில் நேரம் : காலை 10.30 மணி நாள் : 01.07.23 https://www.facebook.com/vinavungal/videos/818791592772198 ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை...

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக்க சாதி தடை இல்லை என்ற தீர்ப்பை வரவேற்போம்! | மகஇக

இத்தீர்ப்பிலும் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களில்  தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் சான்றிதழ் இருக்கும்போது  தலைமை அர்ச்சகர்களின் தகுதிச் சான்று எதற்கு?

ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றார்.

கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!

ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!

2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.

மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!

அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகிறார்.

செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!

நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

சிறுவணிகத்தை அழிக்கும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்குவோம்! | தோழர் ரவி

சிறுவணிகம் வளர்ந்து வருவதைத் தடுத்து பெருவணிக நிறுவனங்கள் வளர பல சலுகைகள் அளிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா. 3500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லு லு மால்களை அனுமதிக்கும் தமிழக அரசு எப்படி...

மோடியின் உரையை புறக்கணித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.

எரிகிறது மணிப்பூர்: பற்ற வைத்தது காவி! | தோழர் அமிர்தா

மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல். அங்கு மெய்த்தி, குக்கி,...

பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!

கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.