வினவு
கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.
உதயமானது ஐ.டி துறை யூனியன்
வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.
உனக்காக ஒருமுறை பேசிவிடு !
கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க - கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்....
ஐ.டி துறையில் தொழிற்சங்கம் – சென்னையில் கூட்டம் – வருக
கலந்துரையாடல் கூட்டம் நாள் : 10-1-2015 நேரம் : மாலை 5 மணி இடம் : பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம், சென்னை OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
ஐ.டி ஊழியர் மனச்சோர்வும் மருந்தும் – டாக்டர் ருத்ரன்
மற்ற எவரையும் விட மனச்சோர்வும், உளவியல் பிரச்சினைகளும் ஐ.டி ஊழியர்களுக்கு அதிகம் ஏற்படுவதை அறிவோம். அதன் பின்னணி, செயல்பாடு, விளைவு குறித்து மருத்துவர் ருத்ரன் சுருக்கமாக விவரிக்கிறார்.
டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !
இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்
மேக் இன் இந்துத்துவா : 4 குழந்தைகள் பெற வேண்டும் – கார்ட்டுன்
"இன்னும் 3 குழந்தைகள் நீ இந்து தேசத்திற்காக இம்போர்ட் பண்ணியே ஆகணும்"
IT layoff and depression – Union as solution : Dr. Rudhran
IT professionals, the youngsters in the IT field, have a lot of inter personal problems, not because they are not capable of showing love and affection, primarily they do not have the time, or they think they do not have the time to show that love and affection.
கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்
”பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து, கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டு பிடிக்காததெல்லாம் கடவுளுக்கு”
TCS Layoff – NDLF Combats – ஐடி ஊழியருக்கு தொழிலாளர் ஆதரவு Video
டிசிஎஸ் பணி நீக்கத்தை எதிர்த்தும், தொழிற்சங்கத்தின் அவசியத்தை பிரச்சாரம் செய்தும் சென்னை டிசிஎஸ் அலுவலகம் அருகில் .புஜ.தொ.மு தொழிலாளிகள் செய்த பிரச்சாரத்தின் வீடியோ.
மன்னார்குடி : மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு முற்றுகைப் போராட்டம்
தோழர்களை அச்சுறுத்தியது காவல் துறை. எழுச்சி மிக்க முழக்கங்களுடன் காவலை மீறி பேரணி முன்னேறவே காவல்துறை பின்வாங்கியது.
சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"
புதிய திசைகள் திறக்கின்றது !
அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்
பல்வேறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் அறக்கட்டளைகளிடம் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கித் தின்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதே ஆம் ஆத்மி கட்சி என்பதை நிறுவுகிறது இவ்வெளியீடு.
TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!












