மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !
தாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை !
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?... ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனனு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?
இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !
காலை முதல் இரவு வரை கால்கடுக்க நின்று கொண்டே, நமக்கு முகம் இனிக்க பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை அங்காடிப் பெண்களின் வலி தெரியுமா உங்களுக்கு?
நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை
கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.
தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்
காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று. ரஃபேல் ஊழல் அதை உண்மையாக்கியிருக்கிறது.
விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக கருதுகிறது, காந்தியம்.
நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது.
வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி
இந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன்.
சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.
வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி
பாட்டெழுதி புகழடைந்த வைரமுத்துவை மிகைப்படுத்தி பாராட்டும் வை.கோ-வின் நோக்கம் என்ன ? வினவுகிறார் தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி.
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது.
தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்
ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளர்கள்.
அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
உலகின் பழமையான பல்கலைக் கழகத்தை உருவாக்கியது ஒரு முசுலீம் பெண்மணி என்பது சங்கிகளுக்கும், மண்ணடி மார்க்கபந்துகளுக்கு மட்டுமல்ல இந்திய பொதுப் புத்திக்கும் கூட அதிர்ச்சியளிக்கலாம்.





















