Saturday, July 26, 2025
கருணாநிதி மரணம்

தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி

"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார். "இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்" கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு

சிறைச் சாலைகள் இல்லாத சமூகம் இதுவரை ஏற்படவில்லை. எனில் இச்சமூகம் ஒழுங்காக இயங்க, சிறைகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் தோழர் தியாகு.

கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி !

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா 15

விஜயகாந்த் படத்தில் தொடங்கி சங்கிகள் வரையில் பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?

இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !

தமது கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சவுக்கடி கொடுத்த நீதிபதிகளை குறிவைத்துப் பழி வாங்குகிறது மத்தியில் ஆளும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல்

நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ?

எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !

3
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

இலுமினாட்டி, ஹிட்லர் நல்லவர், ஏலியன்கள் உள்ளன, அம்மா செத்துப் போய் தான் அப்பல்லோவுக்கு வந்தார், என உலவும் சதிக் கோட்பாடுகள் நம்பப்படுவதற்கு காரணம் என்ன?

தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !

2
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழி செய்யும் அரசாணையை கொல்லைப்புறத்தின் வழியாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராகும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்திருக்கிறார் ஜெயா. அதனை நடைமுறைப்படுத்துகிறது எடப்பாடி அரசு

பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

0
பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. தீர்வு என்ன?

மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே ! மாணவர் – பெற்றோர் உரை | காணொளி

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! என்ற தலைப்பில் மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.

இந்திய இராணுவத்தின் கொலை – ஆட்கடத்தலை அம்பலப்படுத்துகிறார் அதிகாரி தரம்வீர் சிங் !

’மிலிட்டரி ரூல்’ வரவேண்டும் எனப் புலம்புவர்களுக்கு, கொலை, ஆட்கடத்தி பணம் பறித்தல் என ’மிலிட்டரி ரூலின்’ யதார்த்தத்தை தமது வாக்குமூலத்தில் விளக்கியிருக்கிறார் தரம்வீர் சிங்

ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

8
ஆங்கில வழிக் கல்வி தவறு, தமிழ் வழிக் கல்விதான் சரி என்று பேசுபவர்களை ஏதோ பாவம் பார்த்து பரிதாபப்படுவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மைகளை எடுத்து வைக்கிறார் வில்லவன்! அவசியம் படிக்கவும்!

அண்மை பதிவுகள்