தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !
பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு.
நூல் அறிமுகம் : மே தின வரலாறு !
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின வரலாறு இது. மே தினம் என்பது ஏதோ ஒரு பண்டிகைக்குரிய தினமல்ல. அது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த போராட்டத் திருநாள்!
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக...
காவிரி : போலீசு கோர்ட்டுக்கு அஞ்சாமல் போராடுவோம் ! தோழர் ராஜூ உரை
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ.
படக்கட்டுரை : சூனியமான டெல்லி ரோஹிங்கியா அகதி முகாம்
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு முறை தீக்கிரையாகியுள்ளது. வாழ்வை எத்தனைமுறை சூனியத்தில் இருந்து தொடங்குவது ?
மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?
சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.
சென்னை திருநீர்மலை : தூக்குல போட்டாலும் டாஸ்மாக் கடையை திறக்கவிட மாட்டோம் !
தமது பகுதியில் காளான் போல திடீரென்று முளைத்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியவர்கள்; இக்குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டவர்கள்; உணர்ச்சிப் பிழம்பாய் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை.
கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !
மேதினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
தகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் !
தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் என்று கூறியிருப்பது சரியா? அலசுகிறது இந்த செய்திப் பதிவு!
வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !
பார்ப்பன மதத்தின் புராண புளுகுமூட்டைகளையும், புரட்டுக்களையும் கல்வி பாடத்திட்டத்தில் திணிப்பதன் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க துடிக்கும் பாஜக-வை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
நூல் அறிமுகம் : நியூட்ரினோ திட்டம் மலையளவு ஆபத்து !
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.
நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !
பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!
எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை
ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டிருக்கிறார்கள், தனியார் கல்லூரிகள்.
இணைய தணிக்கையில் இந்தியா முதலிடம் !
இந்தியாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்கள் கணிசமான அளவில் முடக்கப்படுகின்றன. இந்த இணைய தணிக்கை எப்படி செயற்படுகிறது?