Tuesday, October 15, 2024

உலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின !

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிமெண்ட் மூட்டைகளை தூக்கி வாழும் தொழிலாகளைப் படம் பிடிக்கிறார் நமது செய்தியாளர்.

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?

தண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்

1
காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.

நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !

1
கல்வியையும் கல்விக் கூடங்களையும் மீட்டெடுக்க என்ன வழி என்பதை விளக்குகிறது பு.மா.இ.முவின் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.

குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்

Puthiya Janayakam april 2018 E-book | புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 இதழின் மின்னூல் பதிப்பு.

நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?

நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு ? என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் ! படக் கட்டுரை

Fisher folk life in Chennai. | மீ்னவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தும் கடற்கரை மேலாண்மை மண்டலத் திட்டம் குறித்து சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம் மீனவ மக்கள் என்ன சொல்கிறார்கள்?

போராட்டக் காலத்தில் புதிய வினவு !

1
வினவு தளத்தின் ஐந்தாவது வடிவமைப்பு ஏப்ரல் 11, 2018 அன்று வெளியிடப்படுகிறது. புதிய பகுதிகளுடன் உங்களுடன் உரையாட வருகிறது உங்கள் வினவு!

திருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை ! மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு !

1
திருச்சி ”ஹிந்தி பிரச்சார சபா”வை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், ஹிந்தி பிரச்சார சபாவின் பெயர்ப்பலகையின் மீது கருப்பு மை வீசப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறது போலீசு.

மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் ! மக்கள் கருத்து – படங்கள் !

0
காவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள்!

காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி – படங்கள்

3
தமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்கள்!

பேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை !

1
மக்களுக்கான ‘பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை !

அண்மை பதிவுகள்