காவிரி : போலீசு கோர்ட்டுக்கு அஞ்சாமல் போராடுவோம் ! தோழர் ராஜூ உரை

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ.

“ காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! ’’ என்ற முழக்கத்தின் கீழ், ஏப்.28 அன்று சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ பதிவு… பாருங்கள்… பகிருங்கள்…

கீழே உள்ள பிளேயரில் ஆடியோ கோப்பாகவும் கேட்கலாம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க