தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் லெனின் அவர்களின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !
இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து நிகழ்த்திய சாதிவெறி தாக்குதல்களைக் கண்டிக்கும் காத்திரமான முகநூல் பதிவுகள் உங்களின் பார்வைக்கு...
நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !
“கறைபடிந்த பின்னணி கொண்ட வேட்பாளர் ஒருவர் பாஜக சார்பில் ரே பெரலியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த வேட்பாளர் கண்டிப்பாக 50,000 ஓட்டுக்களைத் தாண்டி பெற முடியாது”
கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோவதைக் கண்டும் காணாத நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.
இலங்கை குண்டுவெடிப்பு
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு , ஒரு சக்தி வாய்ந்த குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம்.
வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்
சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க வின் இந்து மதவெறி அரசியிலும் கூட்டு சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை.
கல்வியைத் திணிக்கும்போது அதன்பால் ஈர்ப்பு வராது !
குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால், "குழந்தைகளே, வணக்கம்" என்பதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டியிருக்கிறது மோடி கும்பல்.
மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !
மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போமா !
பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை, போபால் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்து சட்டத்தை காலில் மிதித்திருக்கிறது பாஜக கும்பல்.
ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !
70% ரசியர்கள், ரசிய வரலாற்றில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கீகரிக்கிறார்கள் ...
தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
தடுப்பூசிகள் உண்மையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன, என்பதை தனது நேரடி அனுபவத்தில் இருந்து விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் அர்சத் அகமத்.
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது.