பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் !
நமது கவனத்திதற்கு வராத குற்றச் செய்திகள் நாம் எப்படி ஒரு அபாயகரமான காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறைத்து வைத்திருக்கிறது.
குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !
எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன்தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள்.
உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
24 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் போது தான் நம் முன்னோர்கள் பசியில் அடைந்த கஷ்டங்களை நம்மால் உணர முடியும். இன்னும் பசியில் தவிக்கும் ஏழைகளின் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
கார்ப்பரேட்டுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஜனநாயகத்தை மறுக்கின்றனர். அதற்கு இயற்கையாகவே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ’எதிர்த்து நில்’ திருச்சி மாநாட்டில் தோழர் மருதையன் ஆற்றிய உரை காணொளி !
பொள்ளாச்சி : குற்றவாளிகளை நடமாட விடாதே – வீதியிலிறங்கிய மாணவர்கள் !
நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!
நாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை ! | சரசம்மா
“நான் விக்கிற கருப்புட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பன்ன முடியும்.”
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்...
நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்
நவீன மருத்துவம் எப்படி வெற்றி பெற்றது ? இலங்கைவாழ் மருத்துவர் அர்சத் அகமது அவர்கள் எழுதிய கட்டுரை. கருத்தாடல் பகுதியில் உங்களுக்காக.. படியுங்கள்.. விவாதியுங்கள்...
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை விசயம் மட்டுமல்ல, எல்லா சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லும் வக்கிரத்தை ஒழிக்கப்போவது எப்போது ?
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ? கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டங்களின் தொகுப்பு.
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 2 ...
வணக்கம் ! இன்றைய ஊழல் செய்திகள் ! மார்ச் 12
அதிமுக கொடி கட்டிய காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல், தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார்.. டி.ஜி.பி ராஜேந்திரன் செயல்பட தடை விதியுங்கள், கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பு நீக்கம் தீர்வல்ல. இன்னும் பல...
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான். வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே...