Thursday, August 21, 2025

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!

0
தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்களை இலவசமாக விநியோகிக்க நீங்களும் உதவலாம், ஆதரியுங்கள்!

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப்...

கார்ப்பரேட் - காவி பாசிசம் என்பது ஆட்சி மாறினால் தானாகவே அகலக் கூடிய லேசான அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்று விடும் தீமைகளல்ல.

கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !

0
“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்

புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள்... எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது... இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.

என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே

1
இந்த அரசுக்கு எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. இது எதிர்ப்புக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று நான், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்து ஆன்மீக கண்காட்சி : விசம் பரப்பும் பார்ப்பனியத்தின் சூப்பர் மார்கெட் !

10-வது இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழக மண்ணில் காலூன்ற முடியாத சங் பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது.

நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்

இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.

குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !

3
”இதுவரைக்கும் கடவுள் இல்லைன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே, இது சரியா?” என்றார் நண்பர். “பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்”... குழந்தைகளின் உலகில் நாத்திகமும் ஆத்திகமும் ...

சபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

முத்தலாக் பற்றி, இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பேசுவது இருக்கட்டும்... பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?

மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

0
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?

என்னுடைய ‘அவ்வா’ கௌரி லங்கேஷுக்கு | இஷா லங்கேஷ்

2
அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது.

உடற்பருமன் ஏன் ? புதிய ஆய்வுகளும் கேள்விகளும் !

0
2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதற்கும் உடற் பருமனுக்கும் என்ன சம்பந்தம்?

மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

1
மோடி - அமித் ஷா கும்பல் மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார்கள்.

சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !

பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிந்த பின், புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? என்பதை நோக்கிய மார்க்சிய வழிமுறையை முன்வைப்பதே மாவோவின் அரசியல் பாரம்பரியம்.

மாணவர்களை அடிமைகளாக்கும் பார்ப்பனிய சதி | முனைவர் ரமேஷ் | வீடியோ

ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்திருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்