ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.
ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018 | டவுண்லோடு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா, உ.பி போலீஸ் கொலை இராணுவ வீரர் கைது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு, கஜா புயல் தமிழக உரிமைகள்.......இன்றைய செய்திகள் ஒலி வடிவில்
வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் (I.L.&F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.
இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?
கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?
கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.
நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?
ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...
செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?
ஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா? அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியுமா?
ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு
செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
எல்லாவற்றையும் சந்தேகப்படு - கார்ல் மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை. சந்தேகங்கள் கேள்விகளின் முதிர்ந்த வடிவம். கேள்விகள் முதிர்ந்த அறிவின் துவக்கப் பயணம்.
போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !
கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.
விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு தங்களின் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்திய நேரத்தில், இந்திய ஊடகங்கள் ராகுலின் குல்லா - கோவில் தரிசனம் பற்றி விவாதித்து வருகின்றன.





















