நண்பர்களே !

செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு வானொலி சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும்  தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

1. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?

காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.


கேட்பொலி நேரம் : 07:19                                                          
              டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

2. கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !


கேட்பொலி நேரம் : 01:55                                                                          
டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

3. ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 – இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள். அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.


கேட்பொலி நேரம் : 07:14                                                                           டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

4. போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.


கேட்பொலி நேரம் : 03:34                                                                           டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?

கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

வினவு பாட்காஸ்ட்

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

3 மறுமொழிகள்

  1. MP3 Format ல் பதிவிறக்கம் செய்யும் வசதியையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

    • இப்போது அனைத்தும் டவுண்லோடு செய்ய இணைப்பு அளித்திருக்கிறோம். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க