தேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு – மக்கள் அதிகாரம்
தேர்தல் திருவிழாவில் டாஸ்மாக் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தையாக உள்ளது.
உலகைக் குலுக்கிய மே தினம் 2016 – வீடியோ – படங்கள் !
மே தினத்தை முன்னிட்டு உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
விழுப்புரத்தில் ஜெயா – வீட்டுக் காவலில் தோழர் ராஜு !
விழுப்பரத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருவதால் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கின் மூலம் மூவர் உயிரை பறித்த இந்த அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் 26-04-2016 அன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
அடங்கி போவது அவமானம், அமைப்பாய் திரண்டு போராடுவதே தன்மானம் என்பதை உணர்த்தியுள்ளனர் இட்டாரஸ் தொழிலாளர்கள்!
தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்
திருச்சி, மதுரை, விழுப்புரம், கோவை- டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் செய்தி, புகைப்படங்கள்.
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்! துப்பாக்கிச்சூடு, தடியடி... அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்! மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !
போலீசாரின் கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் இரண்டு மணி நேரம் நின்று போராடியது ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது.
இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை
சென்னை தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சிட்கோ-துவாக்குடி திருச்சியில் இன்று காலை 11 மணிக்கு டாஸ்மாக் அலுவலகங்கள் முற்றுகை.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
JNU – போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஆற்றிய உரைகள்
அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்
"வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு? ஊருக்குள் யார் வந்தாலும் விரட்டியடிப்போம்" என்ற ஆவேசமாகக் கூறி வாக்காளர் அட்டையை அதிகாரிகள் மீதும் அவர்களின் மேசை மீதும் வீசி எறிந்து தங்களது கோபக் கனலை வெளிப்படுத்தினர்.
நமக்கு தேசத்துரோகம், ஜெயாவுக்கு தேர்தல் பிரச்சாரம் – கேலிச்சித்திரம்
"ஜனங்க கேட்டா தேசத் துரோகம்... நீங்க சொன்னா பிரச்சாரமா?"
























