தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !
கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
தருமபுரி : தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !
ஆளும்வர்க்கத்தை அச்சத்திற்குள்ளாக்கிய நக்சல்பாரி தலைவர்களின் நினைவுநாள் தியாகியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தருமபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் உள்ள தோழர்கள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் நடத்தப்பட்டது
தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்
12.09.2020 அன்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதிய கல்வி கொள்கை 2020, குறித்து இணையவழி கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்பீர்...
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு !! கடலூர் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும்! நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும்! கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு...
நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரியும் பு.மா.இ.மு சார்பில் மதுரை மற்றும் கரூர் பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
நீட் தேர்வை எதிர்த்தும், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை இரத்து செய்யக்கோரியும், கடலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தினர் போராட்டம்.
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!
தொடர்ந்து மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு எதிராக, மாணவி அனிதா-வின் நினைவு நாளில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !
அரசியல் எதிரிகளை அழித்தொழிப்பது என்ற நிலையை கடந்து, அப்பாவிகளை கடத்திக் கொல்வது மூலம் சமூகத்தை அச்சுறுத்துவது என்ற நோக்கத்தில் பாசிச அரசுகள் செயல்படுகின்றன.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் ! கடலூர் புமாஇமு போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதனை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி புமாஇமு சார்பில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவானுர் கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
சித்தேரிப்பட்டு : விழுப்புரத்தில் ஒரு தீண்டத்தகாத கிராமமா ?
பெரிய ஊருக்குத்தான் நிதி ஒதுக்க முடியும் சிறிய ஊருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறும் அநியாயத்தை இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
நீதிமன்ற பாசிச நடவடிக்கைக்கு அடிபணிய மறுத்து “மன்னிப்பு கேட்க்க மாட்டேன்..” என முழங்கிய பிரசாந்த் பூசன் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்
“ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறது வேதாந்த. நாமும் தொடர்ந்து போராடுவோம்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !
கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
கொரோனா ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு தனது காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை தீவிரமாக்குகிறது மோடி அரசு. இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.
























