privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Political-economy-bubble-slider

ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30

பங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 30-ம் பாகம்.

பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29

திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா! அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.

லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28

அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.

ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27

ஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.

பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26

புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.

புவாகில்பேர் : பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே | பொருளாதாரம் கற்போம் – 25

புவாகில்பேர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.

குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24

புவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.

ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23

"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்" என்றார் மார்க்ஸ்

மோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி !

2
முதலாளித்துவ நெருக்கடிக்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன.

புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22

அக்கால பிரெஞ்சு பொருளாதார நிலைமைகளையும், 75 சதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையையும் அறிய புவாகில் பேரின் எழுத்துக்கள் உதவுகின்றன.

பெட்டியின் சோகக் கதை ! | பொருளாதாரம் கற்போம் – 21

பணம், வாரம், வரி வேட்டை என்ற மோசமான உலகத்தில் தன்னுடைய ஆற்றலையும் சக்தியையும் செலவிட்டு ஓய்ந்து போன ஒரு திறமைசாலியின் சோகக்கதை - முதலாளித்துவ சோகக்கதை இது.

காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20

முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார்.

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19

நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.

அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18

1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.

அண்மை பதிவுகள்