Friday, August 22, 2025

”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்

மக்கள் அதிகாரம் திருச்சியில் நடத்திய ''கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்'' மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய தொடக்கவுரையின் சுருக்கம்.

வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.

தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !

1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக்  கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...

பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது.

உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !

பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோவதைக் கண்டும் காணாத நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டியிருக்கிறது மோடி கும்பல்.

நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019

தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபடச் செய்யும் கட்டுரைகள் !

தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16

பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.

மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.

கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை ! | பொருளாதாரம் கற்போம் – 15

''நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன்..' என்று கூறி தனக்கு வழங்கப்பட்ட பிரபு பட்டத்தை மறுத்தார் பெட்டி.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !

“இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

அண்மை பதிவுகள்