Saturday, August 13, 2022

Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War...

This gas pipeline project could send 135 billion cubic metres of gas needed to the EU and strengthen the trade.

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

பனாமா, பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், இந்த வரியில்லாச் சொர்க்கங்களை எந்த அரசும் மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

சிங்களர்கள், தமிழர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன,சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையில்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2

எரிவாயுத் திட்டத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான 13,500 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இரஷ்யா அனுப்ப முடியும் என்பதோடு வர்த்தகத்தையும் வலுவாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!

மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல் நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.

இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.

புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!

உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வணிகம் செய்யும் அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனாலும் எங்குமே இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை.

முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1

அண்மைக்காலமாக தெற்காசியாவில் நடைபெறும் இந்த அரசியல் போக்குகளைப் புரிந்து கொள்வதானது, இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரணங்களை இனங்காணவும் மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரலெழுப்பவும் உதவும்.

அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

அமெரிக்காவில் வெள்ளை நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் ஒவ்வொரு அமெரிக்கனின் முன்பும் நீ எந்தப் பக்கம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !

1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது.

அண்மை பதிவுகள்