Monday, December 22, 2025

மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்

பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.

தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்

ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.

தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!

சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!

தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி

வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.

கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

உத்தரகண்ட்: புத்தகக் கண்காட்சியைத் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி குண்டர்கள்

”நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.”

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 – பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி?

🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி? https://youtube.com/live/JNpZVnOzL-k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டெல்லி கூட்ட நெரிசல் பலிகள்: பாசிச கும்பலின் திட்டமிட்ட படுகொலை!

கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு: ஏழை, நடுத்தர மக்களின் மீதான ஈவிரக்கமற்ற சுரண்டல்

”சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்”

போராடும் மாணவர்களை மிருகத்தனமாக ஒடுக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்!

மாணவிகள் உள்பட கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தின் கோரமுகம்: ஒரேநாளில் 400 ஊழியர்கள் வெளியேற்றம்

"இந்த நிமிடம் முதல் நீங்கள் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் அல்ல. ஆகவே இன்று மாலை 6:00 மணிக்குள் அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். நிறுவனத்திற்குச் சம்பந்தமில்லாத யாரும் வளாகத்திற்குள் தங்கியிருக்க அனுமதிப்பதில்லை"

அரசியல் சுதந்திரமற்ற அடிமை மோடி!

கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா

பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா https://youtu.be/hP5wumON_6I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்