Tuesday, August 5, 2025

விசாகப்பட்டினம் உருக்கு ஆலை தனியார்மயமாக்கலை எதிர்த்து அரசின் முன்னாள் செயலாளர் கடிதம்

அரசின் முன்னாள் செயலாளரான இ.ஏ.எஸ்.சர்மா தனது கடிதத்தில் “ஆர்.ஐ.என்.எல். போன்ற ஒன்றிய பொதுத்துறை உருக்கு ஆலையை மீண்டும் உருவாக்குவது, குஜராத்தில் அமைந்துள்ள லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானுக்கு ரூ.13,000 கோடி மானியம் வழங்குவதை விட தேச நலனை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.

மோடியின் குஜராத் மாடலை அம்பலப்படுத்தும் நிதி ஆயோக் அறிக்கை

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கையின்படி, மாநில வாரியான தரவரிசையில் குஜராத் பசி குறியீட்டில் 25-வது இடத்தில் உள்ளது.

வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை | இணைய போஸ்டர்கள்

வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை *** *** *** *** *** *** *** *** சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: மாணவர்களை மன அழுத்தத்திற்குத் தள்ளும் பாசிச மோடி அரசு

தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் வெகு தொலைவில் இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இன்ஃபோசிஸ் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: மோடி-நிர்மலா கும்பலின் மற்றுமொரு பித்தலாட்டம்!

கர்நாடக காங்கிரஸ் அரசாங்கமானது இன்போசிஸ் மீதான வழக்கை திரும்பப் பெற்றதானது, எந்த அளவிற்கு கார்ப்பரேட் சேவையில் ஒற்றைக்கொள்கையுடன் ஆளும் வர்க்கக் கட்சிகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒலிம்பிக்ஸ் 2024: மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

1
இந்திய நாட்டு உழைக்கும் மக்களே, நமது ஆதரவை வினேஷ் போகத்திற்குத் தருவதோடு இந்த ஆர்எஸ்எஸ் - பிஜேபி கும்பலுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் மேகவெடிப்பு: மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு

இமாச்சலில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுவதும், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதும் போன்ற காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.

இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை

2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள், அதாவது 79 கோடி பேர், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த 6வது வரைவறிக்கை: மோடி – அமித்ஷா கும்பலின் பித்தலாட்டம்!

மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டிலிருந்தே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அது எந்த அளவிற்கு  அக்கறையாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!

2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

டெல்லி: தனியார் பயிற்சி மையத்தின் இலாபவெறியால் 3 மாணவர்கள் படுகொலை!

தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் தனது கொள்ளை லாபவெறிக்கு மாணவர்களை சித்திரவதை செய்து வருகின்றன.

வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்

"காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.

மூன்று குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் டெல்லியில் போராட்டம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை.

தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?

மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்குமே ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது.

கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு

இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அண்மை பதிவுகள்