மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல்.
சம்பவம் 1:
மத்தியப்...
மேகாலயா : ‘ வரலாற்றுச் சிறப்புமிக்க ’ தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம் !
கடந்த ஐந்தாண்டுகால மோடி ஆட்சியில் நடந்த கூத்துக்களுக்கு மணிமகுடம்தான் நீதிபதி சென் “.. பிரிவினைக்குப் பிறகு இந்தியா, இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் கூறியது.
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி...” என்கிறார் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர்.
மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !
ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை !
இன்னொரு விதமாகச் சொன்னால் நமக்கு யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக நம்மைப் பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் எடுத்துக் கொள்கிறது இந்தச் செயலி
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான்.
பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி !
ஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’... தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்?
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
சிறையில் போதிய உணவுகூட தரப்படாமல் சாய்பாபா மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அண்டா செல்லில் உள்ள அவர், கடுமையான வெயில் காரணமாக மேலும் மோசமான அவதிக்கு உள்ளாகியியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !
நாடாளுமன்றத் தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ இந்து மனங்களின் மகாராஜாவாக இடம் பிடிப்பதற்கான போட்டியில் பிரக்யா சிங்கையும் மிஞ்சியதன் மூலம், சாமியார் கும்பலை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.
குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மெசனா மாவட்டத்தில் தலித் மணமகன் ஒருவர் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக சாதிவெறியர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார்.
மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரைக்கொண்ட ஒருவர்தான் பட்டம் பெற்றிருக்கிறாரே அன்றி, பிரதமர் மோடி பட்டத்தை பெறவில்லை ...
” நமோ டிவி ” ஒரு விளம்பர சேனலாம் ! வாய் திறக்காத தேர்தல் ஆணையம் !
இலவசமாக கிடைக்கும் சேனல்களையும்கூட நாம் விரும்பி தேர்வு செய்தால்தான் பார்க்க முடியும் ஆனால் நமோ டிவி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
தற்போதைய சிபிஎம் எம்.எல்.ஏ., மால்டா வடக்கு தொகுதியில் பாஜக MP வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ. வலதுசாரி கட்சியான பாஜகவில் இணைவது இதுவே முதல் முறை.