மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !
தனியார் நிறுவனத்துக்கு அரசு பணத்தை தாரை வார்க்க போடப்பட்டதே ரஃபேல் ஒப்பந்தம்.
சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்
சபரி மலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியிருக்கிறார் அவரது மாமியார். பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்தும் பார்ப்பனியம்...
மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !
மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல்...
அரசியல் நோக்கத்திற்காக மூன்று ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியிருக்கிறது, என்கிறார் கன்னையா குமார்.
பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா !
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568.
அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் செயல்திட்டத்தை ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் அமல்படுத்திவருகிறது. இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !
நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என கடுமையாக தனது ட்விட்டரில் சாடியிருக்கிறார் ஆபிரஹாம்.
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு !
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடத் துடிக்கிறது மோடி அரசு.
சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?
அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும்.
’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்
உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதில் பல சட்ட சிக்கல் இருந்தாலும், சங் பரிவாரங்களின் நீண்ட நாள் திட்டம் அது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்
“மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது”
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது
சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக !
சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை அடுத்து தந்திரி கோவிலை மூடி தீட்டு கழித்தார். கேரளாவில் பல இடங்களிலும் சங்கிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்
உ.பி போலீசு அதிகாரி கொலையில் வன்முறையை தூண்டிய சங்கி யோகேஷ்ராஜ் கைது !
உத்திரப் பிரதேசத்தில் அக்லக் கொலையை விசாரித்த போலீசு அதிகாரி சுபோத்குமார் சிங் கொல்லப்பட்ட வழக்கில் கலவரத்தை தூண்டிய பஜ்ரங் தள் தலைவன் பிடிபட்டார்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மோடிக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல.