Tuesday, November 11, 2025

தெலங்கானா: பாசிச மோடி அரசின் ஏமாற்று வாக்குறுதிகள்

ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014-இன் 13-வது அட்டவணையின் கீழ், இந்திய அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் தலா ஒரு பழங்குடி பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். ஆந்திராவில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும், தெலங்கானாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை.

ராமரும் பசுவும் எங்களுடையது! சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ்

“கோதான் நியாய யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் பசு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசே விலைக்கு வாங்கிக் கொள்கிறது.

ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்

இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமாக கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது காங்கிரஸ். தேர்தல்களில் பிரச்சாரமும் செய்தது.

தெலுங்கானா தேர்தலில் தாக்கம் செலுத்திய “பீ டீம்” அரசியல்!

“பி.ஆர்.எஸ். கட்சி மூன்றாவது முறையும் தெலுங்கானாவில் ஆட்சியமைக்கும்” என்று சந்திரசேகர் ராவ் சொல்லிவந்ததற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சந்திரசேகர் ராவ்-விற்கு எதிரிகளே இல்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால், “கே.சி.ஆர். பா.ஜ.க-வின் பீ டீம்” என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்தது பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராக திரும்பத் தொடங்கியது.

ஐந்து மாநிலத் தேர்தல் பா.ஜ.க-வின் இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகள்

இலவச கவர்ச்சிவாதத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் போது, இலவச திட்டங்களை “ரேவ்டி கலாச்சாரம்” என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இலவசத் திட்டங்கள் அழிக்கின்றன என்றும் ஊளையிடும் சங்கிக் கும்பல், மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அத்தகைய திட்டங்களை தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்க தவறுவதில்லை.

மோடி கும்பல் அடித்த ஸ்டண்டுகள்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சென்றுகொண்டிருந்த வேளையில் இராமர் கோவிலை கையிலெடுத்தது காவி கும்பல். தேர்தலில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைத்தால் இராமர் கோவிலை இலவசமாக தரிசிக்கலாம் என  மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குறுதியளித்து ‘இந்து முனைவாக்க’ முயற்சியில் ஈடுபட்டது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை!

பா.ஜ.க.வுக்கு தோல்வியா? இதுதான் கேள்வி! ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை டிசம்பர் 3 காலை 9 மணி முதல் இணைந்திருங்கள் வினவு தளத்துடன்... சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X...

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி!

மக்களின் உறுதியான போராட்டத்திற்கு பணிந்து தான் அரசு நவம்பர் 29-ஆம் தேதி இரவு "கிரானைட் ஏலம் ரத்து" என்ற அறிவிப்பை வெளியிட்டது.

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல் | மேல்மா சிப்காட்

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல்; வேட்டையாடப்படும் விவசாயிகள் | மேல்மா சிப்காட் https://youtu.be/LvUi6Vp4rPQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.

🔴LIVE: ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்!

ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்! கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்! நேரலை.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/1386323172277634 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1100739820826144 பாகம் 3 https://www.facebook.com/vinavungal/videos/1130687594568514 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தீவிரமடையும் கல்விக் கொள்ளை: அறிவியல் தேர்வு செய்யாமல் மருத்துவம் சேரலாம்!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்காவிட்டாலும், தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வை எழுதலாம் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!

மும்பை ஜுஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்திய 13 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஏக்நாத் ஷிண்டே அரசு. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் முஸ்லிம் மாணவர்கள்.

உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!

எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.

மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!

0
நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

அண்மை பதிவுகள்