Monday, August 4, 2025

CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

0
கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.டி. கோசாம்பி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த ஃபாயே டிசோசா உரையை ரத்து செய்துள்ளது கோவா அரசு.

பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?

24
பாசிஸ்டுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் அவர்களது வன்மம் கக்கும் பேச்சுக்கள் ஒரே அலைவரிசையில் ஒலிக்கின்றன.

மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

1
வருமான வரி ஏய்ப்புச் சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில், மாற்றங்கள் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை...

0
இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !

மீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி - மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு !

ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !

8
“நான் இன்னும் அரசியலுக்குள்ள வரலே.” என்று கூறி எஸ்கேப்பாகி ஓடும் ரஜினிகாந்த் எனும் இந்தப் பல்லி, இந்நிகழ்வில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் கெவுளி அடிக்கிறது.

சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !

புத்தம் புதிய பொலிவுடன் சென்னை புத்தகக்காட்சியில் கடை எண். 182, 183-ல் நமது களப் போராட்டங்களுக்கான கருத்தாயுதங்களோடு காத்திருக்கிறோம் ! வாருங்கள் !

ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம் ! PRPC கும்பகோணம் கருத்தரங்கம் !

''ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம்'' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி-09 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் (PRPC) சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வின் பதிவு.

தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை...

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) - பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் PRPC சென்னையில் நடத்தும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை!

அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

0
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அகமதாபாத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது ஏ.பி.வி.பி.

பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !

0
ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அறிவுத்துறையைச் சேர்ந்த 8747 பேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் !

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !

0
பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு...” செய்து கொண்டிருக்கும் வேளையில், தீபிகா நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

1
மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.

அண்மை பதிவுகள்