நெஸ்ட்டின் மூலம் வீட்டிற்குள் ஒட்டுக் கேட்ட கூகிள் !
கார்ப்பரேட்டுகள் நேரிடையாக தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மக்களை ஒடுக்கும் காலகட்டத்தினுள் மனித சமூகம் நுழைந்து கொண்டிருப்பதையே இது உணர்த்துகின்றன.
மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் !
கேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.
இந்து வெறுப்பைத் தூண்டிய பாகிஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு !
இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முசுலீம் வெறுப்பைத் தூண்டும் பாஜக அமைச்சர்களை என்ன செய்யலாம் ?
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
காவி கார்ப்பரேட் பாசிசம் குறித்து கடந்த ஐந்தாண்டுகளில் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகிறது.
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !
மருத்துவர்கள் இல்லாத நிலையில் அவரை பிரசவத்திற்காக எப்படி அனுமதித்தார்கள்? செவிலியர்கள் மட்டுமே காலை ஆறு மணிவரை அப்பெண்ணுக்கு சிகிச்சையை எவ்வாறு மேற்கொண்டனர்?
நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
நரோடா பாட்டியா குடியிருப்பில் படுகொலைகளை முன்நின்று நடத்திய கிரிமினல் பாபு பஜ்ரங்கிக்கு பிணை அளித்து தனது யோக்கியதையைக் காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்
ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விட‘சட்டத்தின்படி’ ஆவணங்களை ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதில் கவனம் செலுத்துகிறது நீதிமன்றம்.
ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரியை தூக்கியடித்த பாஜக அரசு !
“நான் யாருடைய விருப்பத்தை பாதுகாப்பது? உங்களுடைய விருப்பத்தையா அல்லது மக்களுக்கானதையா? உங்களுடைய அகந்தை, என்னை காலில் போட்டு மிதிக்கிறீர்கள்.”
#GoBackSadistModi வரும் முன்னே – மோடி வருவார் பின்னே ! Live Blog | நேரலை
சமூகவலைத்தளங்களில் மோடியை பின்னி பெடலெடுக்கும் பதிவுகளோடு இந்த நேரலையை வெளியிடுகிறோம். இது தொடர்பான உங்கள் செய்திகள், படங்கள், ஒலி - ஒளிப்பதிவுகளை அனுப்புங்கள். இணைந்திருங்கள்.
மஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்
விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
பாஜக - சங்க பரிவாரத்தின் போர் வெறியைக் கண்டித்து முகநூல் பதிவிட்ட கர்நாடக பேராசிரியரை கல்லூரி வளாகத்திலேயே மிரட்டி மன்னிப்புக் கேட்கச் செய்திருக்கிறது ஏபிவிபி கும்பல் !
காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்ற ஓவியர் முகிலன் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன், வரதராஜன் ஆகியோரின் நேருரைகள்; மாநாட்டு தீர்மானங்கள் கேட்பொலிகளாக...
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய ஆளூர் ஷானவாஸ், வழக்கறிஞர் பாலன், தோழர் தியாகு ஆகியோரின் பேச்சு கேட்பொலியாக...
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள்...
திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டில் உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜூ ஆகியோரின் பேச்சு கேட்பொலியாக...
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !
மோடி வகையறாவின் புளுகு ஒரு வாரத்திற்குக்கூட தாங்கவில்லை. இந்தப் புளுகைக் காட்டி, ‘இந்தியன்டா’ என முழக்கமிடும் மாலன் - அர்னாப்புகளை என்ன சொல்லி அழைக்கலாம்?