ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/01/2019 | டவுண்லோடு
ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில் ... கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் ! ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.
வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !
ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக ! வினவு நேரலை
ஒலி வடிவில் ஒருவரிச் செய்திகள் – 28/12/2018 | டவுண்லோடு
26, 27 டிச 2018 ஆகிய நாட்களின் வினவு ஒரு வரிச் செய்தி அறிக்கைகளை கேட்பொலி வடிவில் தருகிறோம். இத்தொகுப்பை கேளுங்கள் பகிருங்கள்...
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம்
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைக்குற்றவாளி போலீசாரை கைது செய்! என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையில் அரங்கக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை !
ஆண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் - கொலைகளை இணைத்துள்ளது.
2014-ஆம்...
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
பண்டாரங்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பசுக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. இனி இந்த இந்து ராஜ்ஜியத்தில் எல்லோரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்...
தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 27/12/2018
27/12/2018 செய்திகளையும் அவற்றின் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !
ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு
கேள்வி பதில் பகுதி , குரங்கு என்ன சாதி ? நகைச்சுவை உடையாடல் ஆகியவற்றின் கேட்பொலி கோப்புகளை கேட்க, தரவிறக்கம் செய்ய ...
தமிழகம் | இந்தியா | உலகம் | ஒரு வரிச் செய்திகள் – 26/12/2018
இன்றைய செய்திகளையும் பின்னணியையும் ஒருங்கிணைத்து மக்கள் பார்வையில் சுருக்கித் தருகிறது ஒரு வரிச் செய்திகள் பகுதி !
இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர்
தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை
நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.
டிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !
தமிழகத்தில் தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவெடுத்து தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகிற டிச.30 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !
இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா?