சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதியரீதியிலான வருகைப் பதிவேடு !
நியாயப்படி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகள் VS உழைக்கும் மக்கள் : அரசு யார் பக்கம் ?
வறுமை, வேலையின்மை, பட்டினி, தற்கொலைகள் பெரும்பான்மை மக்களது துயரம் ஒருபுறம்! வரம்பற்ற இலாபத்தில் கொழிக்கும் சிறுபான்மை முதலாளிகள் மறுபுறம்! அரசு என்பது யாருடைய சேவகன் என்று இப்போது புரிகிறதா?
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு சிவப்பஞ்சலி!
நக்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.
தமிழகமெங்கும் நவம்பர் 7 முதல் சோசலிசப் புரட்சி நாள் விழா !!
உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் திருவிழாவான உலகின் முதல் சோசலிசப் புரட்சி தின (நவம்பர் 7) சிறப்புக்கூட்டம் ! தமிழகமெங்கும் நடைபெறவிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு 2020 : தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் இரட்டிப்பு
தற்கொலை மரணங்கள் 2020-ம் ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. தற்கொலைகள் அதிகரித்ததன் பின்னணியும் இதுதான்
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்
நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுவதன் நோக்கமே மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதுதான்.
பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே, பள்ளிகளில் காவிக் கொள்கையை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்களான கலா உத்சவ் போன்றவற்றை ‘சமூக நீதி’ திமுக-வும் அனுமதிப்பதை புமாஇமு கண்டிக்கிறது
ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.
இடமாற்றம் அறிவிப்பு : “உப்பிட்டவரை…” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு !
ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மீனாட்சி மஹாலில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாரீர் !
சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்

























