Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
மோடி ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளிலும் பகுத்தறிவாளர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்துத்துவ செயல்திட்டங்களை விமர்சிப்பவர்கள், கொல்லப்பட்டார்கள். (மேலும்)
தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு !
ஏப்ரல் மாத மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். (மேலும்)
அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி ?
தனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.
விதிமீறல்களுடன் ஒளிபரப்பைத் தொடங்கிய நமோ டிவி : கண்டுங்காணாத தேர்தல் ஆணையம் !
தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி, நரேந்திர மோடியின் புகழ் பாடும் நமோ டிவியை தொலைதொடர்புத்துறை அனுமதியின்றி களமிறக்கி உள்ளது பாஜக.
கும்பல் கொலைகளை ஆதரிப்பவர்களை புறக்கணியுங்கள் : அறிவியலாளர்களின் அறைகூவல் !
ஐ.ஐ.டி., இந்திய புள்ளியியல் கல்விக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த 154 அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
இப்படி வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் கணக்கில் தான் சேர்க்க வேண்டும்.
முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு
அரசியல் தீண்டத்தகாதவர்களாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த சமூகம் தன்னைபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் சேர்த்து அரசியல் வெளியில் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டம் வேண்டும் என கேட்கிறது.
இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை !
மோடியின் தேர்தல் ஜூம்லாவிற்காக 51 அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.
ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
ஊழலின் காவலாளிக்கு சேவகம் புரியும் எடப்பாடி அரசு தேவையில்லாமல் செய்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காவலாளியின் ஊழலுக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளது.
துடியலூர் சிறுமி பலாத்காரம் – கொலை : பாரத் சேனா கிரிமினல்களைத் தண்டிப்போம் !
பாரத்சேனா குற்றவாளிகளைத் தண்டிப்போம் ! பெண்களை சீரழிக்கும் இந்து மதவெறி அமைப்புகளை வேரறுப்போம் ! - மக்கள் அதிகாரம் அறைகூவல் !
மிஷன் சக்தி சோதனையால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து | நாசா எச்சரிக்கை !
பாலகோட் தாக்குதல் கைக்கொடுக்காத நிலையில் விண்வெளி பரிசோதனையும் மோடிக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது.
1943 வங்காள பஞ்சம் : சர்ச்சிலின் கொள்கைதான் காரணம் !
இராணுவத்துக்கு தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு மட்டும் முன்னுரிமை தந்தது, அரிசி இறக்குமதியை நிறுத்தியது போன்ற கொள்கை தவறுகளால்தான் இந்த பஞ்சம் ஏற்பட்டு, இந்த மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது
சென்னையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | live streaming | நேரலை
சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறும், ''கார்ப்பரேட் - காவி பாசிசம் - எதிர்த்து நில் ! திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் நேரலை...
மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…
மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.