Saturday, September 20, 2025

ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளாகி 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள ஒரத்தநாடு நெய்வாசல்.

அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

தமிழகத்திற்கே சோறு போடும் டெல்டா மக்களைப் பசியிலிருந்து மட்டுமல்ல, அவர்கள் கஜா புயலில் இழந்த வாழ்வை மீட்டுத் தரும் வரை அவர்களோடு களத்தில் இணைந்து நிற்க வேண்டும்.

நாகை : நிவாரணப் பணியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ-விடம் அத்துமீறிய அதிமுக பிரமுகர்

பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவாவை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

டி. எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி : மிரட்டிய இந்துத்துவா ! முறியடித்த டில்லி !

இந்துத்துவ ட்ரோல்களுக்குப் பணிந்து டி.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சியை தள்ளிவைத்தது இந்திய விமான ஆணையம். அதனை முறியடித்து சனிக்கிழமையன்று மற்றொரு நிகழ்ச்சியில் அவரை பாட வைத்தனர் டில்லி மக்கள்

பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமான மாநிலம் அரியானா. இந்த இழிநிலைக்கு அங்கு ஆளும் பாஜகதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது அம்மாநில பாஜக முதல்வரின் சமீபத்திய பேச்சு

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

கொந்தளிக்கும் டெல்டா – அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரட்டியடிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் கொதித்துப் போயுள்ளனர். அரசின் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவருவதால் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

கஜா : ஆமை வேகத்தில் நிவாரணப் பணிகள் !

கஜா புயலின் பாதிப்புகளைப் பார்வையிடவோ, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவோ எந்த முயற்சியும் இன்று இருமாந்து கிடக்கிறது எடப்பாடி அரசு.

கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் மக்களின் நிலை குறித்த பதிவு.

கஜா புயல் பாதிப்பு : களத்திலிருந்து பு.மா.இ.மு. தோழர்கள் நேரடி செய்தி

கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த பதிவு.

கரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை

கஜா புயல் கரையைக் கடந்தாலும் அதன் பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தகவல்களை நேரலையாகத் தருகிறோம்.

அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !

‘ஷா’ என்பது பெர்சிய மூலத்திலிருந்து வந்தது. குஜராத்தி பெயர் அல்ல. கூடவே, ‘குஜராத்’ என்பதுவும்கூட பெர்சிய மொழியிலிருந்து வந்ததே.

தமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் !

கஜா புயலின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்

வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !

வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் என்பதற்கு மற்றுமோர் சான்றாவணமாகியிருக்கிறது, சவுதி இளவரசரின் சமீபத்திய பேட்டி!

அண்மை பதிவுகள்