குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live
இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.
அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் !
“போலீசு மிருகத்தனத்தை தடுங்கள், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”
“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !
ரயில்வே இழப்புக்களை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி, போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார் .
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தை பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு மதவெறியை ஊட்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !
"நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது" - “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.
அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?
1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?
நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில், வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.
குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !
2002 குஜராத் கலவரம் குறித்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நானாவதி ஆணைய அறிக்கையானது, மோடி - அமித் ஷாவை ‘பரிசுத்தவான்கள்’ என அறிவித்துள்ளது.
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !
குடியுரிமை மசோதா நிற்வேற்றப்பட்டதன் மூலம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது அரசு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!
முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் !
ஒரு மாத காலம் தொடர்ந்து மதவெறுப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக வேறு வழியில்லாமல் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார் ஃபெரோஸ் கான்.
குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவது குறித்து, கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
அரசு அதிகாரத்தை எதிர்த்துப் போர் புரிவதில் முன்னணியில் நிற்கும் வட கிழக்கு மாநிலத்தினருக்கு இந்த மசோதா மூலம் சவால் விட்டிருக்கிறது மத்திய அரசு !
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்
முசுலீம்களைத் தவிர மற்ற எல்லா மத அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, பின்னர் தேசிய அளவிலான என்.ஆர்.சி. -யைக் கொண்டுவருவதே பாஜகவின் திட்டம்.

























