LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !
நீரவ் மோடியின் மோசடியால் பஞ்சாப் தேசிய வங்கியில் ஏற்பட்டுள்ள இழப்பு, பனிமலையின் முகடு மட்டும் தான். அதன் அடியாழத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி., தொழிலாளிகளின் பி.எஃப், இன்னும் பல அரசு நிறுவனங்கள் சந்தித்துள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும். அந்த சுமை மக்கள் தலையில் விழுந்துள்ளது.
சாதி மறுப்பு – காதல் திருமணங்களை ஒழிக்க எடப்பாடி அரசு சதி !
தமிழகத்தில் இனி இந்துத்திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்ய பெற்றோரின் ஒப்புதலை அவசியமாக்கும் வகையில் பதிவுத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் காதல் திருமணங்களை தடை செய்யப்பார்கிறது அரசு.
உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.
விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
மல்லையாக்களும், மோடிகளும் மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளபோது, தங்கள் விளைபொருளுக்கு விலை கிடைக்காத விவசாயிகளது கடன் தள்ளுபடி கோரிக்கையை விமர்சிக்கின்றனர் சில அரைவேக்காட்டு மேதாவிகள்.
சென்ற வார உலகம் : மகளிர் தினம் – சிரியா – ஆப்ரிக்கா – ஆசீட்
சிரியாவின் போர் முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வரை சென்ற வார உலகின் பல முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.
மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது பெரியார் மண் ! போர்க்கோலம் பூணும் தமிழகம் !
திரிபுராவில் லெனின் சிலை இடிப்பை ஒட்டி பா.ஜ.க தலைவர் எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவதாக கூறிய திமிர் பேச்சுக்கு எதிரான செய்திகள் - போராட்டங்களின் தொகுப்பு!
திரிபுராவில் தோழர் லெனின் சிலை இடிப்பு ! பு.மா.இ.மு கண்டனம் !
உலகத்தில் முதன்முதலில் முதலாளித்துவ சுரண்டலை ஒழித்து உழைக்கும் மக்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்த்த ஒப்பற்ற தலைவர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்ட பி.ஜே.பி காலிகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !
பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.
இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !
கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை தள்ளிப்போட்டு, பணம் கொடுக்க நிர்பந்தித்து ஒரு சாதாரண ஏழையை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது போலீசு.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.
சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்
சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.
நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா ?
ஸ்ரீதேவியை தனது தங்கை என உருகும் கமல்ஹாசன், வர்மாவின் கருப்பு பண குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன கூறுவார்? இவர்களுக்கு மட்டும் ஊழல், வருமான வரி, கருப்புப் பணத்தில் இருந்து விலக்கு கோருவார்.