Friday, November 7, 2025

நன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்

0
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி. போராடுபவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு. பொது மக்களை அச்சுறுத்தாதே! என மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் பொது கூட்டத்திற்கு போலிஸ் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ‘கண்ணீர்க் கடல்’ ஆவணப்பட வெளியீடு !

0
வினவு பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து கண்ட பேட்டியின் அடிப்படையில் தயாரித்த ஆவணப்படம் திருச்சி தில்லை நகரில் கீழ்வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 நேற்று வெளியடப்பட்டது.

Live : ஒக்கிப் புயல்: பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் – நேரலை !

1
சென்னை வடபழனி ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் இந்நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அனைவரும் வருக!

சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

49
“ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற...உள்ளே சென்று என்ன செய்கிறாய்... ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள்.

உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !

0
கடந்த 2017 ஜூலை மாதம் உ.பி. -யில் ஐம்பது கிலோ உருளைக்கிழங்கு அடங்கிய மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.400 அதே மூட்டையின் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உருளையின் விலை 20 பைசா மட்டுமே.

தேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா !

1
“ஸ்டார்ட்அப் இந்தியா” இணையத்தளத்தில் அதன் முதன்பக்கத்தில் “ஸ்டார்ட்அப் நவ்” என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அப்புறம் நீங்களும் நானும் தொழில்முனைவோர் என்கிறது மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா.

ஜி.எஸ்.டி. : கேக் புகழ் பிரெஞ்சு ராணிக்கு போட்டியாக ஸ்மிருதி இரானி !

2
ரொட்டி இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று வறுமையில் தவித்த பிரெஞ்சு மக்களிடம் சொன்னாளாம் ஒரு பிரெஞ்சு இராணி. ஆம் அது பிரெஞ்சு இராணி. இது ஸ்மிருதி இராணி

ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா ?

15
இந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navantia) என்ற இரு நிறுவனங்கள் தான் முதலில் வடிவமைத்தன.

தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே ! விடுதலை செய்!

1
தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தன்னை விசாரணைக் கைதியாக நிரந்தரமாகவே சிறையில் வைத்து, சட்டப்படியே கொலை செய்கின்ற நோக்கத்துடன்தான் தற்போது கைது செய்திருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் கோபாட் காந்தி.

அன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !

0
கார்ப்பரேட் கப்பல்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வேண்டும் என்பதும், மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் தான் அரசின் கொள்கை. அதை சத்தமில்லாமல் செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

குமரியில் எழவு விசாரிக்க வந்த மோடி – கருத்துப் படங்கள் !

1
உளவு விமானத்த அனுப்பி ஒத்த உசுர காப்பாத்த வக்கில்ல... எழவு விசாரிக்க வர்ராரு இத்தன நாள் கழிச்சு ...

மீனவர்கள் படுகொலை ! சாக சொல்லும் அரசு வாழவிடுமா ? திருச்சி ஆர்ப்பாட்டம்

0
சுனாமியால் மீனவர்களைக் கடற்கறையை விட்டு வெளியேற்றினார்கள். விவசாயிகளை விளை நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கிறார்கள். இது தானே அரசின் கொள்கை.

காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !

8
எட்வர்டின் கைது நடவடிக்கையை உலகம் முழுதும் பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர். சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.

ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !

4
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.

கடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் ! குமரி மீனவர்கள் சாதனை !

0
நேற்று கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்