Saturday, July 5, 2025

சுரேஷ்குமார் கொலை, கலவரம் – இந்து முன்னணியை தடை செய் !

65
சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன.

வேதாரண்யத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பிரச்சாரம்

6
மீத்தேன் திட்டத்தை முறியடிக்கும் விதமாக டெல்டா மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக பிரச்சாரம் செய்கின்றன. வேதாரண்யத்தில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்தின் செய்திப் பதிவு.

பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்

0
மனித உரிமைப் போராளி, தில்லி பல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்! சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆள்தூக்கி கருப்புச் சட்டங்களை உடனே திரும்ப பெறு!

காருக்கு வரி போடு – ஆட்டோவுக்கு மானியம் வழங்கு !

2
ஏர்போர்ட் கிளையில் ஆட்டோவில் சென்ற பயணி 1 லட்ச ரூபாய் கொண்ட கைபையை தவறவிட்டுள்ளார். அதனை திரும்ப ஒப்படைத்தது குறித்து கன்டோன்மென்ட் காவல்துறை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்

துக்ளக்குடன் போட்டி போடுகிறார் சூப்பர்மேன் கட்காரி

9
குஜராத்திகளுக்கு 50 லட்சம் வீடுகள் கிடைக்கப் போவதுமில்லை, இந்தியர்களுக்கு 200 கோடி மரங்கள் கிடைக்கப் போவதுமில்லை என்பதுதான் நிதர்சனம்.

அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !

6
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.

ஒரு வரிச் செய்திகள் – 09/06/2014

6
இதே சென்னையில் ஒரு ரூபாய் இட்லி புகழ் அம்மா உணவகங்கள், மேலும் 300 கிளைகள் திறக்கப்பட உள்ளன. தமிழனின் நாடி இட்லியா, ஆடியா?

மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !

3
சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு, தனியார் பள்ளிகளும், ஏமாற்றி வருகின்றனர்.

ஒரு வரிச் செய்திகள் – 04/06/2014

2
ஓசித் தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் பெறும் பக்தர்கள் நாட்டில், பெருமாளின் இலவச லட்டை பிதுக்கி பிசினஸ் பார்ப்பது தவறா?

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

1
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!

சென்னை நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்

8
வாருங்கள் – கரம் கோர்ப்போம். சென்னையில் இருக்கும் நண்பர்கள் வரும் ஞாயிறு 01.06.2014 அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை எமது அலுவலகத்திற்கு வருகை தரலாம்.

நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டது ஏன் ? பகீர் தகவல்கள்

28
"மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, செய்வது எல்லாம் கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வழி செய்து கொடுப்பது”

காமோடி டைம் – குச்சி ஐஸ்ஸை விஞ்சும் காவி ஐஸ் !

14
மோடியின் தாயார் லட்டு ஊட்டியதை மோமெண்ட் ஆஃப் இந்தியா என்று உருகியவர்கள் இங்கே ஒரு ஏழை இந்தியன் தனது தாயார் பெயரை சூட்ட முடியாமல் போனதை எப்படி விளிப்பார்கள்?

என்டிசி தொழிற்சங்க தேர்தல் – புஜதொமு அறைகூவல் !

1
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வழக்கு தொடராமல் இருந்திருந்தால் என்.டி.சி. வரலாற்றில் தேர்தல் என்பதே வந்திருக்காது.

ஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

31
நவாஸ் ஷெரீஃப் - மோடி தாய் பாசம், மோடியிடம் ஹமீத் கர்சாய் கோரிக்கை, மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரம், பதவி பெறத் துடிக்கும் விஜயகாந்த், அன்புமணி மற்றும் பல செய்திகளும் நீதியும்.

அண்மை பதிவுகள்