Wednesday, August 12, 2026

பாஜக-வை அலற விடும் பைத்தியமாகிப் போன வளர்ச்சி !

4
“குஜராத் மாடல் வளர்ச்சி” என கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பீற்றிக் கொள்ளப்பட்ட கந்தாயத்தை சமூக வலைத்தள பயனர்கள் “பைத்தியமாகிப் போன வளர்ச்சி” (#Vikas gone crazy) ஹேஷ்டாகின் கீழ் கிழித்தெறிந்து வருகின்றனர்.

பெட்ரோலிய விலை உயர்வு – மோடியின் கிழிந்த கோவணத்திற்கு ஒட்டு !

2
இப்படி மக்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் தான் மோடி தனது விளம்பரங்களுக்கு மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்; நாடு நாடாக சுற்றுலா சென்று வருகிறார்.

எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?

1
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !

ஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் !

2
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து.

அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும் – மோடி, ராம் ரகீம்சிங்

7
சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை, பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.

கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !

1
கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கிறது அவரது இறுதி ஊர்வலம்.

அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ

7
நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!

விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !

0
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.

பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !

3
பெஹ்லு கான் தாக்கப்பட்ட அந்த காணொளிக் காட்சி உண்டாக்கிய உள்ளக் கொதிப்பை விட அந்தக் கொலையாளிகள் எந்தச் சிராய்ப்பும் இன்றி விடுவிக்கப்படுவது அதிகமான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஜாக்டோ – ஜியோ நிர்வாகி மாயவன் நேர்காணல்

2
நீதிபதி அவர்கள், இழப்பீடை எங்களிடம் வசூலிக்கச் சொல்லியிருக்க கூடாது. அவ்வாறு எங்களிடம் வசூலிக்கக் கூறியிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி – தஞ்சை அரங்கக் கூட்டம் !

4
ஏராளமான மிரட்டல்கள் அன்றாடம் வந்த போதும் ஒரு முறைகூட போலீசில் புகார் தரவில்லை. எதிரிகளின் முகத்தில் உமிழ்வது போல துணிவுடன் நடமாடி வந்தார். ஆனால் எதிரிகளோ முகமூடியணிந்து கோழைத்தனமாகக் கொன்றுவிட்டனர்.

“நீட்” தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் !

0
“நீட்” தேர்வு என்பது கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயத்தை அமல்படுத்துவதன் அடுத்த கட்ட நடவடிக்கை. தனியார் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

நீதிமன்ற உத்தரவு : தினசரி கொடியேற்றி தேசியகீதம் பாடு !

4
’இல.கணேசன்’ சொன்னது போல, ஒரு நாட்டிற்காக இந்த மாநிலத்தையே ’தியாகம்’ செய்யும் அளவிற்கு தேஷபக்தியை நமக்கு வளர்க்கத்தான் நீதிபதிகள் இடையறாது சிந்திக்கின்றனர்.

ஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !

1
ஒரு பக்கம் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களின் சேமிப்பைத் திருடும் வங்கிகள், இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கின்றன.

பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !

3
கௌரி லங்கேசின் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த இந்தக் கூட்டம் என்பது பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

அண்மை பதிவுகள்