தண்ணீர் திருடர்கள்!
தமிழகத்தின் 17 க்கும் மேற்பட்ட இடங்களில் கோகோ கோலாவும், பெப்சியும் போட்டி போட்டு தண்ணீரை உறிஞ்ச அரசு அனுமதி கொடுத்துள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் ஆற்றையே அள்ளிக் கொடுத்துள்ளது.
நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.
குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?
இரண்டு மாதங்களில் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.
மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!
இந்த ஆண்டுக்கான ‘கொடுப்பதன் இன்பம்’ கொண்டாட்ட வாரத்தில் கார்ப்பரேட்டுகள் முக்கிய ‘பங்களிக்கப்’ போகிறார்களாம்
மாருதி போராட்டம் – சென்னைக் கருத்தரங்க செய்தி!
மாருதி தொழிலாளர்களின் வீரம் செறிந்த அந்த போராட்டத்தை வரவேற்று ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழகத்தில் பிரச்சார இயக்கம் எடுத்து வருகிறது. சென்னையில் நடந்த கருத்தரங்க செய்தி
கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!
கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்
லேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!
இயல்பாகவே தெனவெடுத்துத் திரியும் தமிழகப்போலீசு ஜெயாவின் ஆட்சி வந்ததிற்குப் பிறகு திமிரெடுத்துப் போய்த் திரிகிறது என்பதை மறுப்பவர்கள் எஸ்.பி.பட்டணம் போலீசு நிலையம் போய் வந்தால் தெரியும் சேதி
“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!
இந்தியாவின் அரசுகள், நீதிமன்றங்கள், தேசிய கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்துத்துவத்தின் செல்வாக்கில் இருக்கும் போது ஒரு கலவரத்திற்காக இந்துமதவெறியர்களின் ஒரு தலைவரை தண்டித்து விட முடியுமா என்ன?
அரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!
சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
ஆளைப் ‘போட’ ரவுடி – ஒரு நாட்டையே ‘போடனும்’னா?
ஏற்கனவே இருமுறை பெயர் மாற்றிக்கொண்ட பிளாக்வாட்டருடன் கள்ள உறவை தொடர்வதற்கும், உலகெங்கிலும் கிரிமினல் செயல்களை தடையின்றி நடத்துவதற்கும் புதிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது அமெரிக்க அரசு
“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட குரங்குகள்! – புதிய ஆதாரங்கள்!!
நிலக்கரி ஊழலில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது தொடர்பான முக்கியமான ஆவணம் ஒன்று ஊடகங்களில் கசியத் துவங்கியுள்ளது.
அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை!
உலகின் பல்வேறு பகுதிகளில் நாடுகளுக்கிடையே விரோதத்தை வளர்த்து பராமரிப்பதன் மூலம் தனது ஆயுத விற்பனையை பெருக்கிக் கொள்வது அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையாக இருக்கிறது.
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?
இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும்.
குமுதம் வி.ஐ.பி – வினவு கமெண்ட்ஸ்!
பிரபலங்கள் ஏப்பம் விட்ட கதைகளையே செய்திகளாக உருவாக்கும் நோயில் குமுதம்தான் குரு. வி.ஐ.பி விஷயங்கள் என்ற பெயரில் இந்த வாரக் குமுதம் வெளியிட்டிருக்கும் சமாச்சாரங்களை முடிந்த மட்டும் கும்முவோம்.













