Saturday, November 8, 2025

மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து அரிட்டாபட்டியை அழிக்கத் தயாராகும் வேதாந்தா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேரைச் சுட்டுக் கொன்ற வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது பாசிச மோடி அரசு.

விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு

உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!

சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!

அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.

விருத்தாச்சலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், ஏட்டு தண்டிக்கப்படும் வரை மக்கள் அதிகாரம் போராடும்

குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கும் போலீசை அவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்ப்பதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு!

சாமசங் நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, திமுக அரசோ சாம்சங் தொழிலாளர்களை முதுகில் குத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை அடித்து விரட்டிவிட்டு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்: சீரழிக்கப்படும் மருத்துவக் கட்டமைப்பு மீதான தாக்குதல்

பாதிக்கப்பட்டவர் மருத்துவர் பாலாஜி மட்டுமல்ல மருத்துவரைக் குத்திய விக்னேஷும்தான். அடிப்படையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட 'திராவிட மாடல்' அரசுதான் இருவரையும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது.

ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம்

கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது.

ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு

மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு!

ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது.

மதுரை: பழங்குடியினர் சான்றிதழ் கோரி 10-வது நாளாக போராட்டம்

உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுக்கிறது.

🔴LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC

இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை | நாள்: 17.11.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

பாரதியார் பல்கலைக்கழகம்: முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்!

காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஸ்பெயின்: வலென்சியா அரசாங்கத்தைக் கண்டித்து மக்கள் போராட்டம்

கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அண்மை பதிவுகள்