மதுரை:

மதக் கலவரத்தை தூண்டும் இந்து முன்னணியின் பாடலை தடை செய்!

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவேன் என்று சொன்ன எச்.ராஜா வை ஊபா சட்டத்தில் கைது செய்!

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், RDO, தாசில்தார் அனைவரையும் கைது செய்! சிறையில் அடை!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசும் மக்களை மிரட்டும் பிஜேபி கும்பல் மற்றும் திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரை வீரனை கைது செய்!

போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

நாள்: 10.02.2025

நேரம்: காலை 10.00 மணி

இடம்: காவல் ஆணையர் அலுவலகம்,
மதுரை

மக்கள் அதிகாரம் – ம.க.இ.க – பு.மா.இ.மு,
ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள்,
மதுரை மாவட்டம்.

***

சென்னை:

மதக் கலவரத்தை தூண்டும் இந்து முன்னணியின் பாடலை தடை செய்!

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவேன் என்று சொன்ன எச்.ராஜா வை ஊபா சட்டத்தில் கைது செய்!

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், RDO, தாசில்தார் அனைவரையும் கைது செய்! சிறையில் அடை!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசும் மக்களை மிரட்டும் பிஜேபி கும்பல் மற்றும் திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரை வீரனை கைது செய்!

தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம் புகார் கொடுத்தல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

நாள்: 10.02.2025

நேரம்: மதியம் 12.00 மணி

இடம்: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மயிலாப்பூர்,
சென்னை.

ஊடகவியலாளர்கள் அனைவரும் வருகை தந்து செய்தியினை வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே17 இயக்கம்.

தோழர் பொழிலன்,
தலைவர்,
தமிழக மக்கள் முன்னணி.

தபசி குமரன்,
தலைமை நிலையச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

ச. குமரன்,
சென்னை மாவட்டச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிட கழகம்.

வழக்கறிஞர். ஷாஜகான்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு.

மக்கள் அதிகாரம் – ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு,
ஜனநாயக, முற்போக்கு இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள்,
சென்னை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க