Thursday, June 11, 2026

ஒடிசா: பா.ஜ.க-வின் ‘இரட்டை எஞ்சின்’ அரசு எனும் பேரழிவு

மோடி தலைமையிலான ஒன்றிய அரசிடமிருந்து 18.19 சதவிகிதம் நிதி குறைந்துள்ளது. மேலும், ஒடிசாவிற்கான நிதியை நிறுத்தியும் வைத்துள்ளது. மறுபுறம் மாநிலத்தில் கார்ப்பரேட் சேவை தீவிரமாக நடந்து வருகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி https://youtu.be/rWaAFykv4I4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

அமெரிக்காவை உலுக்கும் புலம்பெயர் மக்கள் போராட்டம்!

மக்கள் போராட்டத்தின் விளைவாக கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள க்ளேண்டேல் நகரம் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கு ஐ.சி.இ-யுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.

காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் கிருஷ்ணகிரி மக்கள்

”காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்; பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் அச்சுறுத்தலால் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று இரவில் வரமுடியவில்லை.”

“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!

சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.

மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? | பரப்புரை இயக்கம்

மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? போலீசே! பொய் வழக்கு போடாதே! அடக்குமுறையை நிறுத்து! பரப்புரை இயக்கம் அன்பார்ந்த வழக்குரைஞர்களே! மக்களே! ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது எது?  முற்போக்கு – சமூக நீதிக்கான மண்ணாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதற்கான மாபெரும்...

“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!

மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ரகசிய ஆவணங்கள் மூலம் நீதிபதிகளை மிரட்டும் மோடி அரசு

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.

வேடனை அச்சுறுத்தும் பாசிச ஓநாய்கள்!

தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.

பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்

போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்

சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

ஐ.பி.எல். படுகொலை | கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது

0
ஐ.பி.எல். படுகொலை கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது https://youtu.be/7xjQ09u1YIM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் சிறப்பு...

அண்மை பதிவுகள்