வினவு இனி ஆடியோ வடிவில் | Spotify மூலம் கேட்கலாம்
இனி வினவு கட்டுரை மற்றும் வீடியோ பதிவுகளை ஆடியோ வடிவில் “Spotify" இல் கேட்கலாம். கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி "சப்ஸ்கிரைப்" செய்து கொள்ளுங்கள்.
https://open.spotify.com/show/6UVYLzMUMnWrkCf5h6HUBz
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook,...
கேள்விக்கு என்ன பதில் Mr.மோடி?
கேள்விக்கு என்ன பதில் Mr.மோடி?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
2024 நாடாளுமன்றத் தேர்தல் | கருத்துக்கணிப்பு முடிவுகள்
2024 நாடாளுமன்றத் தேர்தல் | கருத்துக்கணிப்பு முடிவுகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வினவின் "You Tube" பக்கத்தில் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்புக்கு 5500-க்கும் மேற்பட்டோர் பதிலளித்துள்ளனர். அதன் முடிவுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
...
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? | சிறுநூல் | PDF இலவச டவுன்லோடு
இச்சிறுநூலின் PDF கோப்பை தரவிறக்கம் செய்து படியுங்கள்.. பகிருங்கள்...
மணிப்பூர்: நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி – அமித் ஷா கும்பல்
பற்றி எரிந்த மணிப்பூரில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று உலக நாட்டு மக்கள் குரலெழுப்பிய போதும், மணிப்பூர் மாநிலத்திற்கோ அல்லது குக்கி இன மக்கள் அடைக்கலம் புகுந்த நிவாரண முகாம்களுக்கோ சென்று மோடி எட்டிக் கூட பார்க்கவில்லை.
மோடி பிரச்சாரத்தில் அதிகரிக்கும் காவி நெடி
மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்ன அணிந்துகொள்கிறார்கள் என்பதுதான் பா.ஜ.க-வின் அரசியல்; அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
மோடி மேஜிக் காலாவதியாகிவிட்டது
வேலையின்மை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொய்கதையை கட்டமைக்க கூடிய தீவிர பா.ஜ.க. ஆதர்வாளர்களால் கூட வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி கேட்கும் போது பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS-BJP!
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS-BJP!
மோடி ஊழலை ஒழிப்பாரா?
மோடி - அமித்ஷா தலையிைலான அரசாங்கத்தின் ஊழல் 7.5 லட்சம் கோடி என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)-இன் அறிக்கை! இது...
அறிவிப்பு | “THE FINAL COUNTDOWN” செய்தி அறை தொடங்கியது!
நாடு முழுவதும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாம், கோடிக்கணக்கான இந்திய மக்கள் பி.ஜே.பி-க்கான கடைசி கவுண்டனை “THE FINAL COUNTDOWN” சொல்லத் தொடங்கிவிட்டனர் என்பதைத்தான் உணர்த்துகிறது.
அம்பேத்கர் 134 | வேண்டாம் BJP , வேண்டும் ஜனநாயகம்
ஏப்ரல் 14
டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள்!
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர...
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல் – PDF இலவச டவுன்லோடு!
இச்சிறுநூலின் PDF கோப்பை தரவிறக்கம் செய்து படியுங்கள்.. பகிருங்கள்...
Announcement || “The Final Countdown” Newsroom
A series of articles and videos will be published to create a perspective on how to defeat the fascist BJP mob in the elections.
குஜராத் விவசாயியை ஏமாற்றி பா.ஜ.க-வுக்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்த அவலம்
வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா "தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்" என்று கூறியுள்ளார்.
பி.ஜே.பி எதிர்ப்பாளர்களே, இதோ உங்களுக்கான களம்
பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.
அறிவிப்பு || “The Final Countdown” செய்தி அறை
பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.