Thursday, August 21, 2025

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை

ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை

காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது.

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக்க சாதி தடை இல்லை என்ற தீர்ப்பை வரவேற்போம்! | மகஇக

இத்தீர்ப்பிலும் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களில்  தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் சான்றிதழ் இருக்கும்போது  தலைமை அர்ச்சகர்களின் தகுதிச் சான்று எதற்கு?

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

0
ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடமிருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

0
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார் ஆர்.என்.ரவியின் கூட்டாளியாக செயல்படும் பல்கலைக்­கழகத் துணைவேந்தர். இந்தப் பாசிசக் கோமாளிகளின் கருஞ்சட்டை தடையை தமிழ்நாடு முறியடித்துள்ளது.

உ.பி: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!

0
உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன.

மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!

0
குலாம் கவுண்டி மற்றும் அன்சாரி மீது பசுக் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அன்சாரி ஜூன் 10 ஒரு பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது.

சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!

0
நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச கும்பலின் ஆட்சியில் காவிபயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மூஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி காவிக்குண்டர்களை வெறியூட்டுகிறார்கள்.

மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!

0
அமெரிக்காவில் மோடியிடம் கேள்வியெழுப்பிய தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையாளரும் காவி-காப்பரேட் பாசிஸ்டுகளால் ட்விட்டரில் தாக்குதலுக்குள்ளாகிறார்.

அமெரிக்காவில் பாசிச மோடியை விமர்சிக்கும் பதாகைகள்!

0
டிஜிட்டல் பதாகைகளில், “ஹே ஜோ! மாணவர் ஆர்வலர் உமர் காலித் ஏன் 1000 நாட்களுக்கு மேல் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார் என்று மோடியிடம் கேளுங்கள்?”, "மோடி ஏன் 2005-2014 வரை அமெரிக்காவில் நுழைய தடை செய்யப்பட்டார்?" போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

மோடியின் உரையை புறக்கணித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0
இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.

உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!

0
ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் தெலுங்கானா அரசு!

0
பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு.

திருச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது பா.ஜ.க குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! பு.மா.இ.மு கண்டன...

0
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் - அம்மாகுளம் கிளைச்செயலாளர் தவ்பீக் மீதான பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் முஸ்லீம் வெறுப்பு விஷத்தைக் கக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா!

0
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.

அண்மை பதிவுகள்