ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !
70% ரசியர்கள், ரசிய வரலாற்றில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கீகரிக்கிறார்கள் ...
ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்
மக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சுச் சூழல் திடீரென்று முளைத்ததல்ல.
கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
தனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.
நியூசிலாந்து : மேற்குலகில் முசுலீம்கள் மீதான பயங்கரவாதம் | ஒரு தொகுப்பு !
டாரன் ஆஸ்பார்ன் என்ற அந்த நபர் தாக்குதலுக்குப் பிறகு, “நான் அனைத்து முசுலீம்களையும் கொல்ல விரும்புகிறேன். அதில் சிறிதளவே வெற்றி பெற்றிருக்கிறேன்” என கத்தினார்.
நெஸ்ட்டின் மூலம் வீட்டிற்குள் ஒட்டுக் கேட்ட கூகிள் !
கார்ப்பரேட்டுகள் நேரிடையாக தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மக்களை ஒடுக்கும் காலகட்டத்தினுள் மனித சமூகம் நுழைந்து கொண்டிருப்பதையே இது உணர்த்துகின்றன.
இந்து வெறுப்பைத் தூண்டிய பாகிஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு !
இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முசுலீம் வெறுப்பைத் தூண்டும் பாஜக அமைச்சர்களை என்ன செய்யலாம் ?
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
“இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்”
அமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ? | வீடியோ
மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம்.
சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.
வங்கதேசம் : செத்துப் போன ஜனநாயகம் ! தேர்தல் முறைகேடுகளை எழுதினால் கைது !
வங்கதேசத்தில் செத்துப் போன ஜனநாயகம். ஷேக் ஹசினாவின் வெற்றி, தேர்தல் முறைகேடுகளாலேயே சாத்தியப்பட்டது என அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கைது !
இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
இயற்கை பேரிடர் அடிக்கடி நிகழும் எரிமலைகள் நிறைந்த இந்தோனேசியத் தீவுகளில், மக்கள் கொத்து கொத்தாக சாவதற்கு காரணம் இயற்கை மட்டுமா...?
டிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எடுபிடி வேலை பார்த்த வழக்கறிஞர் கோஹனுக்கு 3 ஆண்டு சிறை. கூட்டாளியை கை கழுவி விட்ட டிரம்பின் வெள்ளை மாளிகை கமுக்கம்.
பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை
கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய ஃப்ரெஞ்சு நாட்டு அதிபர் மேக்ரானுக்கு எதிராக தலைநகர் பாரிசில் தொடந்து 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு நலத்திட்டங்களை சட்டங்களையும் கொண்டதாக வியந்தோதப்படும் ஐரோப்பிய நாடுகளிலே தொழிலாளர்களுக்கு இதுதான் கதியென்றால், இந்தியாவில் ?
இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !
டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.