இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !
‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.
நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !
பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.
அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !
புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்
குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.
தனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு !
குழந்தைகள் வாரநாட்களில் தங்கள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் படிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.
கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !
பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.
இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை முறியடிப்போம் !
அனைத்துலக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைத்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரையும் தகர்த்தெறிவோம் !
6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !
அறிவியல் புனை கதைகளில் கூறப்பட்டு வந்த தொழில் நுட்பங்களையும் கூட 6ஜி-யை நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.
ஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் !
இணையம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறையிலும் முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து அறிவியலை விடுவிப்பதுதான் இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.
சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !
ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.





















