Sunday, August 10, 2025

மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்

பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார்டியன்!

பிரேசில் தேசிய அருங்காட்சியகம் தீ விபத்து !

உலகமயக் கொள்கைகளுக்காக தீவிரமாக போராடி வரும் பிரேசில் மக்கள் இனி தமது நாட்டின் பண்பாட்டு – வரலாற்று நிறுவனங்களை பாதுகாக்கவும் போராட வேண்டும். அருங்காட்சியக தீ விபத்து ஏன் ?

ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !

ஈரான் நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று மிரட்டி வருகிறது அமெரிக்கா. இதையடுத்து அமெரிக்க மிரட்டலுக்குப்...

பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !

பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். தனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது...

அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா ! அரவணைக்கும் ஏழை நாடுகள் !

அகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அகதிகளை உருவாக்குகின்றன. இவர்களால் சுரண்டப்படும் சில மூன்றாம் உலக நாடுகள்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.

ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?

உங்கள் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் உலா வராமலிருக்க அதை முகநூல் சர்வரில் ஏற்றிவைத்தால் அப்படியே பாதுகாப்பாராம் மார்க் ஸூக்கர்பெர்க். ஃபேஸ்புக் பாதுகாப்பு என்பது கேழ்வரகில் நெய் வழிந்த கதைதான்!

அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !

மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நிலையில் என்னைக் கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர்.

தூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

0
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

கொலைகார திட்டத்திற்கு உதவாதே ! Google ஊழியர்கள் எதிர்ப்பு !

தாங்கள் இராணுவத்திற்காக தயாரிக்கும் தொழில்நுட்பம் நேரடியாக கொலை செய்யாது என்று கூகுள் கூறினாலும் கொலை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை.

மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !

மெக்சிகோவில் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11

இவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !

டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !

ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.

வெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் !

அமெரிக்க உணவகம் ஒன்றில் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கருப்பினப் பெண் ஒருவரை கொடூரமாக கைது செய்திருக்கிறது, அமெரிக்க போலீசு.

அண்மை பதிவுகள்