என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
படத்தில் சில தவறுகள் இருப்பினும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை இயக்குனார் நன்றாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது.
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !
இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.
தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது.
கொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை !
உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம்.
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
ஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்
எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை.
பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்
முள்ளிவாய்க்காலில் தொடரும் அவலம்! இறந்தவர்களுக்காக சத்தமிட்டு கூட அழ முடியாத துயரம் இன்னமும் நீடிக்கிறது ஈழத்தில்.
அல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு !
ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா! உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா! இது எப்படி சாத்தியம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
“அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்
தனது பயணக் கதையில் அல்பேனியா எனும் சிறிய ஐரோப்பிய நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறார் கலையரசன்.
ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்
ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது.
யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !
வன்மம் விதைக்கப்படும் வெறுப்பரசியல் சூழலில், வாசிப்பின் மூலம் இளம்தலைமுறையினரை பண்படுத்த முயலும் ஒரு இளைஞரின் பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்
இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது
காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
ஆயிரம் வருடங்களானாலும் தம் இனம் மாறவில்லை என்று நம்புவது தேசியவாதம். மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல.
ஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப் படுகின்றனர்.