நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல். - வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்.
திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !
வரலாற்றுப் பார்வையில் திராவிடம் என்றால் என்ன ? ஜெயலலிதா - கருணாநிதி ஒப்பீடு சரியா ? பஞ்சமி நிலம் என்றால் என்ன ? அயோத்தி தீர்ப்பை முசுலீம்கள் ஏற்பது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம், வீகன் டயட் என்ற பெயரில் விசத்தை கக்குகிறது இந்துத்துவ கும்பல்.
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !
அம்பேத்கருக்கு பின்னர் ஏன் தலித் தலைவர்கள் பௌத்தத்தை பரப்பவில்லை? ஈரானுடன் அமெரிக்கா முறுக்கிக் கொள்வது ஏன்? ரசிய பொருளாதாரம் வளராதது ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.
உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !
தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
சீமானின் அரசியல் எதிர்காலம் என்ன ? மராட்டிய அரசியல் குழப்பங்களின் பின்னணியும் எதிர்காலமும் என்ன ? பதிலளிக்கிறது இந்தப் பதிவு !
இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !
ரண்பண்டாவும், அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல. இந்த தேசத்தின் மொத்த மனசாட்சி .
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
இன்றைய இந்தியாவின் மிகப் பெரும் அபாயமான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றை விளக்குகிறார், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரனி. நூலை வாங்கி படியுங்கள்... பகிருங்கள்...
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !
இந்த நூற்றாண்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இணையம். இணையத்தை மனிதர்கள் இயக்கிய காலம் போய் இன்று மனிதர்களை இணையம் இயக்குகிறது.
“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி
காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற அவர், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
இந்துத்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.
ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?
ஆண்கள் தினம் - தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.
சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா
பெண் சிசு கொலைகள் : இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு. எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.