privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.

சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

சீமானின் அரசியல் எதிர்காலம் என்ன ? மராட்டிய அரசியல் குழப்பங்களின் பின்னணியும் எதிர்காலமும் என்ன ? பதிலளிக்கிறது இந்தப் பதிவு !

இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !

ரண்பண்டாவும், அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல. இந்த தேசத்தின் மொத்த மனசாட்சி .

ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

இன்றைய இந்தியாவின் மிகப் பெரும் அபாயமான ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றை விளக்குகிறார், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரனி. நூலை வாங்கி படியுங்கள்... பகிருங்கள்...

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !

இந்த நூற்றாண்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இணையம். இணையத்தை மனிதர்கள் இயக்கிய காலம் போய் இன்று மனிதர்களை இணையம் இயக்குகிறது.

“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி

3
காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற அவர், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

இந்துத்துவக் கொள்கை முன் வைக்கப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதன் தத்துவார்த்த வாரிசுகள் அதன் இலக்கை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.

ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?

ஆண்கள் தினம் - தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.

சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

பெண் சிசு கொலைகள் : இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !

ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு. எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.

லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்

‘அர்பன் நக்ஸல்கள்’ என தங்களை எதிர்ப்போரை அழைத்து வந்த காவிகும்பல், இப்போது ‘அறிவுசார் தீவிரவாதிகள்’ என்பதையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.

நள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை

“ஆயிஷா...மங்காக்கு …?” மலர்ந்த முகமாக ஆயீஷா “டெலிவெரி ஆயிடுச்சுங்க மேடம். சிசேரியன் பண்ணி எடுத்துட்டாங்க. பொம்பள புள்ள. ரெண்டு பேரும் நல்லாருக்காங்க”

எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

பாஜக வழங்கும் பாரத ரத்னா விருதுகள் யாருக்காக? உலக பொருளாதார நெருக்கடிக்கான மாற்று சோசலிசம் தானா? சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் என்ன? - கேள்வி பதில்

அண்மை பதிவுகள்