Sunday, July 6, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை !

0
தேநீர்க் கடைகளில் தொழிலாளிகள், முதலாளிகள், உணவு பதார்த்தங்கள், வாடிக்கையாளர்கள், கடையின் வடிவமைப்பு, அரட்டை, என பல அம்சங்கள் இருக்கின்றன. அனுப்புங்கள், காத்திருக்கிறோம்!

ஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து

0
வினவு தளத்தின் வளர்ச்சி, செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து சர்வேயில் பங்கேற்ற வாசகர்கள் முன் வைத்திருக்கும் கருத்துக்கள் - விமர்சனங்களின் தொகுப்பு.

இராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை !

தேசபக்தி எனும் பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் சங்கிகளைத் தோலுரித்துள்ளனர் ட்விட்டர்வாசிகள் ! சங்கிகள் பிடிக்கும் பிள்ளையார் எல்லாம் மங்கியாய் மாறுவது ஏன்?

மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்

2
ஒரு குடிசைப்பகுதியின் வாயிலில் இரண்டு பிரபல மனநல மருத்துவர்கள் கலந்துரையாடுவார்கள் என்பதை என் மனம் எதிர்பார்த்திருக்கவில்லை.

சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்

அதிகப்படியான மாவுப் பொருட்கள்தான் உடல் பருமன், சர்க்கரை, இரத்தத்தில் கொழுப்பு சேர்வது உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை என்பதையும் இதற்கு மாற்று என்ன என்பதையும் விளக்குகிறார், மருத்துவர் கண்ணன்.

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

கோவில் நுழைவுப் போராட்டத்தில் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக இருந்ததால் சாதி விலக்கம் செய்யப்பட்ட சாமிநாத பட்டர் என்கிற சாந்து பட்டர் பற்றிய அரிய தகவல்.

உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்

என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா?

மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ! ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு

இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். அதன் காரணம் என்ன ? வாக்களியுங்கள் !

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

0
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

2
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!

ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்

இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே

2
வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !

நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

ஓர் ஆசை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன். ‘இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச் சொல்லுங்கள்’ என்றார். ‘பாரசூட்டிலிருந்து குதிப்பது என்னுடைய ஆசை’ என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. ‘அது இலகுவானது. தெரியுமா, நான் குதித்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காரர் உங்களுடன் குதிப்பார்....

அண்மை பதிவுகள்