Sunday, May 4, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?

0
நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன. அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்வுரீதியான முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள். கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் மாறப் போவதில்லை. emotional investmentயை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு 2000 கோடியில் சிலை. பெரு வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும் கேரளத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி வெறும் 185 கோடி ரூபாய்.

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் மோடியை, தமிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் ‘இரகசியமாக’ சந்தித்ததன் நோக்கமென்ன? - கேள்வியெழுப்புகிறார், மு.வி.நந்தினி.

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

சதிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அப்படி ஒருவர் சதிக்கோட்பாடுகளை தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறார் என்பது எப்படி நடக்கிறது?

கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்

தங்களின் முதல் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்திருப்பினும், அது என்றும் பெரிதாகவே இருக்கும். அதிலும் அது ஒரு நற்காரியத்தினால் கிடைப்பின் எப்படி இருக்கும்...

சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு

சிறைச் சாலைகள் இல்லாத சமூகம் இதுவரை ஏற்படவில்லை. எனில் இச்சமூகம் ஒழுங்காக இயங்க, சிறைகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் தோழர் தியாகு.

இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

இலுமினாட்டி, ஹிட்லர் நல்லவர், ஏலியன்கள் உள்ளன, அம்மா செத்துப் போய் தான் அப்பல்லோவுக்கு வந்தார், என உலவும் சதிக் கோட்பாடுகள் நம்பப்படுவதற்கு காரணம் என்ன?

பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

0
பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. தீர்வு என்ன?

ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

8
ஆங்கில வழிக் கல்வி தவறு, தமிழ் வழிக் கல்விதான் சரி என்று பேசுபவர்களை ஏதோ பாவம் பார்த்து பரிதாபப்படுவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மைகளை எடுத்து வைக்கிறார் வில்லவன்! அவசியம் படிக்கவும்!

கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?

ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?

அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி

bangladeshi
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

1
மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். அந்த அபாயத்தை நவீன மருத்துவம் எப்படி கடந்து வந்து பெண்களை காப்பாற்றியிருக்கிறது என்பதை சொந்த அனுபவத்துடன் விளக்குகிறார், அன்னா.

அண்மை பதிவுகள்