வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல...
மக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.
இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
டெல்லியில் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிரின் தாக்கத்தில் வீடற்றவர்களின் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு..
ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !
“ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார்.” இனி இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்.
ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !
கடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் !
வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.
சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை
இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.
எனது தேசத்தை வெறுக்காதீர்கள் ! அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்
பாசிசத்தின் குரல்கள் என்றும் ஒரே போன்றுதான் ஒலிக்கும். அன்று ஹிட்லர் சொன்னார் “என்னை வெறுத்துக் கொள்ளுங்கள்.. ஜெர்மனியை அல்ல” என்று. இன்று அதே குரல் இந்தியாவிலும் ஒலிக்கிறது !
அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
வளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.
என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்
என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! - மோடி. பாசிஸ்டின் நீலிக்கண்ணீர் கேலிச்சித்திரம்.
மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு, தடியடி, இணைய முடக்கம் இந்த அடக்குமுறைகளைத் தாண்டி நாடெங்கும் தொடர்கிறது போராட்டம். பாசிசத்திற்கு இது அஸ்தமன காலம்.
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre –...
This act of discrimination of people on the basis of religion, place of birth and race is not a reasonable classification and nothing but the Anti-Muslim and Anti-Thamizh politics of RSS-BJP government.
இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை
பல எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு....
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
அலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை...
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்.
தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்
மேட்டுப்பாளையம் அடூர் : சாதியப் படுகொலை
தீண்டாமைச் சுவர் தானாக இடிந்து விழுந்தால் நாம் அழிவோம்;
இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் !