அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு
கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!
ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
''முஸ்லிம் பொய் சொல்வான்; இந்து பொய் சொல்ல மாட்டான்'' என்பதுதான் சி.பி.ஐ.யின் விசாரணை அணுகுமுறையாக உள்ளது.
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!
மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படைகள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.
வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!
வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி
குஜராத் இனப்படுகொலையை 'நடந்து முடிந்த ஒன்று' என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்கும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
கூடங்குளத்தில் கைது செய்யப்பட்டோர் மீது போட்ட இபிகோ 121 க்கான அதிகபட்ச தண்டனை – தூக்கு. இபிகோ 121A, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை.
கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
போலீசின் பிரம்மாண்டமான அணிவகுப்பு அந்த மக்களின் உறுதியை கிஞ்சித்தும் குறைத்துவிடவில்லை. போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.
இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
இடிந்தகரை ‘பயங்கரவாதிகளை’ நசுக்குவதற்கு அதிரடிப்படையின் போர் வீயுகமும், நாட்டைக் காக்கும் இடிந்தகரை மக்களின் போராட்டமும் !!
கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு
அணு உலையை எதிர்க்கிறேன் என்று பேசுவதற்கு கூட இந்த நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை என்பதோடு அப்படி பேசினால் வாழும் உரிமை கூட இல்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று
கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் காப்போம்.
கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
கூடங்குளம் போராட்டக்காரர்களை திருச்சி, கடலூர் சிறைகளுக்கு கொண்டு சென்று விட்டால் தனிமைப்படுத்தி முடக்கிவிட முடியும் என்று நினைத்த போலீசின் திமிரை முறியடிக்கும் வண்ணம் இந்த சிறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன